"%1$s இலிருந்து உங்கள் மொபைலின் இணைப்பு துண்டிக்கப்படும்."
"%1$s இலிருந்து உங்கள் டேப்லெட்டின் இணைப்பு துண்டிக்கப்படும்."
"%1$s இலிருந்து உங்கள் சாதனத்தின் இணைப்பு துண்டிக்கப்படும்."
"மொபைலின் புளூடூத் முகவரி: %1$s"
"டேப்லெட்டின் புளூடூத் முகவரி: %1$s"
"சாதனத்தின் புளூடூத் முகவரி: %1$s"
"உங்கள் டேப்லெட்டைப் பிற புளூடூத் சாதனங்களுக்கு %2$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது."
"உங்கள் மொபைலைப் பிற புளூடூத் சாதனங்களுக்கு %2$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது."
"உங்கள் டேப்லெட்டைப் பிற புளூடூத் சாதனங்களுக்கு %1$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது."
"உங்கள் மொபைலைப் பிற புளூடூத் சாதனங்களுக்கு %1$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது."
"உங்கள் டேப்லெட் பிற புளூடூத் சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"உங்கள் மொபைல் பிற புளூடூத் சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"உங்கள் டேப்லெட் பிற புளூடூத் சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"உங்கள் மொபைல் பிற புளூடூத் சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் டேப்லெட்டைப் பிற சாதனங்களுக்கு %2$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் மொபைலைப் பிற சாதனங்களுக்கு %2$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் டேப்லெட்டைப் பிற சாதனங்களுக்கு %1$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் மொபைலைப் பிற சாதனங்களுக்கு %1$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் டேப்லெட்டைப் பிற சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் மொபைலைப் பிற சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் டேப்லெட்டைப் பிற சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"புளூடூத்தை இயக்கி, உங்கள் மொபைலைப் பிற சாதனங்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது. புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று, இதைப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்."
"ஃபோன் என்கிரிப்ட் செய்யப்பட்டது"
"மொபைல் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை"
"சாதனம் என்கிரிப்ட் செய்யப்பட்டது"
"சாதனம் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை"
"மொபைலை அன்லாக் செய்ய, வாங்குதல்களை அங்கீகரிக்க & ஆப்ஸில் உள்நுழைய, உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்."
"டேப்லெட்டை அன்லாக் செய்ய, பர்ச்சேஸ்களை அங்கீகரிக்க, ஆப்ஸில் உள்நுழைய உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்."
"சாதனத்தை அன்லாக் செய்ய, பர்ச்சேஸ்களை அங்கீகரிக்க, ஆப்ஸில் உள்நுழைய உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி மொபைலை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"உங்கள் முகத்தைக் காட்டி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"உங்கள் முகத்தைக் காட்டி சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"உங்கள் பிள்ளை தனது முகத்தைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்ய அனுமதிக்கவும்"
"உங்கள் பிள்ளை தனது முகத்தைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்ய அனுமதிக்கவும்"
"உங்கள் பிள்ளை தனது முகத்தைப் பயன்படுத்திச் சாதனத்தை அன்லாக் செய்ய அனுமதிக்கவும்"
"உங்கள் பிள்ளை தனது முகத்தைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யவும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தவும் அனுமதிக்கும். ஆப்ஸில் பிள்ளைகள் உள்நுழைவதற்கும் பர்ச்சேஸை அங்கீகரிப்பதற்கும் மற்றும் பலவற்றிற்கு இது கேட்கப்படும்."
"உங்கள் பிள்ளை தனது முகத்தைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்வதற்கும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அனுமதிக்கும். ஆப்ஸில் பிள்ளைகள் உள்நுழைவதற்கும் பர்ச்சேஸை அங்கீகரிப்பதற்கும் மற்றும் பலவற்றிற்கு இது கேட்கப்படும்."
"உங்கள் பிள்ளை தனது முகத்தைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்வதற்கும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அனுமதிக்கும். ஆப்ஸில் பிள்ளைகள் உள்நுழைவதற்கும் பர்ச்சேஸை அங்கீகரிப்பதற்கும் மற்றும் பலவற்றிற்கு இது கேட்கப்படும்."
"உங்கள் பிள்ளையின் முகத்தைப் பயன்படுத்தி அவர்களின் மொபைலை அன்லாக் செய்வது வலுவான பேட்டர்னையோ பின்னையோ பயன்படுத்துவதைவிட பாதுகாப்பு குறைவானதாக இருக்கலாம்."
"உங்கள் பிள்ளையின் முகத்தைப் பயன்படுத்தி அவர்களின் டேப்லெட்டை அன்லாக் செய்வது வலுவான பேட்டர்னையோ பின்னையோ பயன்படுத்துவதைவிட பாதுகாப்பு குறைவானதாக இருக்கலாம்."
"உங்கள் பிள்ளையின் முகத்தைப் பயன்படுத்தி அவர்களின் சாதனத்தை அன்லாக் செய்வது வலுவான பேட்டர்னையோ பின்னையோ பயன்படுத்துவதைவிட பாதுகாப்பு குறைவானதாக இருக்கலாம்."
"உங்கள் மொபைலை அன்லாக் செய்வதற்கோ ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது ஆப்ஸில் அங்கீகரிக்கப்படுவதற்கோ உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக மொபைலைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nஉங்கள் முகத்திற்கு முன் மொபைலைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் மொபைலை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்வதற்கோ ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது ஆப்ஸில் அங்கீகரிக்கப்படுவதற்கோ உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக டேப்லெட்டைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nஉங்கள் முகத்திற்கு முன் டேப்லெட்டைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் சாதனத்தை அன்லாக் செய்வதற்கோ ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது ஆப்ஸில் அங்கீகரிக்கப்படுவதற்கோ உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாகச் சாதனத்தைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nஉங்கள் முகத்திற்கு முன் சாதனத்தைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் மொபைலை அன்லாக் செய்வதற்கோ ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது ஆப்ஸில் அங்கீகரிக்கப்படுவதற்கோ உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக மொபைலைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nநீங்கள் கண்களை மூடியிருந்தாலும் கூட உங்கள் முகத்திற்கு முன் மொபைலைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் மொபைலை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்வதற்கோ ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது ஆப்ஸில் அங்கீகரிக்கப்படுவதற்கோ உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக டேப்லெட்டைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nநீங்கள் கண்களை மூடியிருந்தாலும் கூட உங்கள் முகத்திற்கு முன் டேப்லெட்டைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் சாதனத்தை அன்லாக் செய்வதற்கோ ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது ஆப்ஸில் அங்கீகரிக்கப்படுவதற்கோ உங்கள் முகத்தைப் பயன்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாகச் சாதனத்தைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nநீங்கள் கண்களை மூடியிருந்தாலும் கூட உங்கள் முகத்திற்கு முன் சாதனத்தைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி மொபைலை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக மொபைலைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nஉங்கள் முகத்திற்கு முன் மொபைலைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் மொபைலை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக டேப்லெட்டைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nஉங்கள் முகத்திற்கு முன் டேப்லெட்டைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாகச் சாதனத்தைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nஉங்கள் முகத்திற்கு முன் சாதனத்தைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி மொபைலை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக மொபைலைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nநீங்கள் கண்களை மூடியிருந்தாலும் கூட உங்கள் முகத்திற்கு முன் மொபைலைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் மொபைலை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாக டேப்லெட்டைப் பார்க்கும்போதும் அது அன்லாக் ஆகலாம்.\n\nநீங்கள் கண்களை மூடியிருந்தாலும் கூட உங்கள் முகத்திற்கு முன் டேப்லெட்டைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் முகத்தைக் காட்டி சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nகவனத்திற்கு:\nஒரு சமயத்தில் ஒரு முகத்தை மட்டுமே அமைக்க முடியும். மற்றொரு முகத்தைச் சேர்க்க தற்போதைய முகத்தை நீக்கவும்.\n\nநீங்கள் தற்செயலாகச் சாதனத்தைப் பார்க்கும்போது அது அன்லாக் ஆகலாம்.\n\nநீங்கள் கண்களை மூடியிருந்தாலும் கூட உங்கள் முகத்திற்கு முன் சாதனத்தைக் காட்டி வேறொருவர் அதை அன்லாக் செய்யலாம்.\n\nஉங்கள் சாயலில் இருக்கும் வேறொருவர் (உதாரணத்திற்கு, ஒரே தோற்றமுடைய உடன்பிறந்தவர்) உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யலாம்."
"உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி %s சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"உங்கள் பிள்ளை தனது கைரேகையைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யவும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தவும் அனுமதிக்கும். ஆப்ஸில் அவர் உள்நுழைவதற்கு, பர்ச்சேஸை அங்கீகரிப்பதற்கு மற்றும் பலவற்றிற்கு இது கேட்கப்படும்."
"உங்கள் பிள்ளை தனது கைரேகையைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்வதற்கும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அனுமதிக்கும். ஆப்ஸில் பிள்ளைகள் உள்நுழைவதற்கும் பர்ச்சேஸை அங்கீகரிப்பதற்கும் மற்றும் பலவற்றிற்கு இது கேட்கப்படும்."
"உங்கள் பிள்ளை தனது கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்வதற்கும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அனுமதிக்கும். ஆப்ஸில் பிள்ளைகள் உள்நுழைவதற்கும் பர்ச்சேஸை அங்கீகரிப்பதற்கும் மற்றும் பலவற்றிற்கு இது கேட்கப்படும்."
"வலுவான பேட்டர்ன், பின் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பாதுகாப்பைவிட, கைரேகையின் மூலம் அன்லாக் செய்யும்போது குறைவான பாதுகாப்பே கிடைக்கும்"
"வலுவான பேட்டர்ன், பின் (PIN) போன்றவற்றைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பாதுகாப்பைவிட, கைரேகையைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்வது பாதுகாப்பு குறைவானாதாக இருக்கக்கூடும்"
"வலுவான பேட்டர்ன், பின் (PIN) போன்றவற்றைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பாதுகாப்பைவிட, கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்வது பாதுகாப்பு குறைவானாதாக இருக்கக்கூடும்"
"Pixel Imprint அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் கைரேகைப் பதிவைப் புதுப்பிக்க படங்கள் பயன்படுத்தப்படும். கைரேகைப் பதிவை உருவாக்கப் பயன்படுத்தப்படும் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படாது. ஆனால் கைரேகைப் பதிவு உங்கள் மொபைலில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும், அது யாருடனும் பகிரப்படாது. அனைத்துச் செயலாக்கங்களும் உங்கள் மொபைலில் பாதுகாப்பாக நடைபெறும்."
"Pixel Imprint அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் கைரேகைப் பதிவைப் புதுப்பிக்க படங்கள் பயன்படுத்தப்படும். கைரேகைப் பதிவை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படாது. ஆனால் கைரேகைப் பதிவு உங்கள் டேப்லெட்டில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும், அது ஒருபோதும் பகிரப்படாது. செயலாக்கம் முழுவதும் உங்கள் டேப்லெட்டிலேயே பாதுகாப்பாக நடைபெறும்."
"Pixel Imprint அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் கைரேகைப் பதிவைப் புதுப்பிக்க படங்கள் பயன்படுத்தப்படும். கைரேகைப் பதிவை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படாது. ஆனால் கைரேகைப் பதிவு உங்கள் சாதனத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும், அது ஒருபோதும் பகிரப்படாது. செயலாக்கம் முழுவதும் உங்கள் சாதனத்திலேயே பாதுகாப்பாக நடைபெறும்."
"Pixel Imprint அம்சத்தைப் பயன்படுத்தும்போது அவரின் கைரேகைப் பதிவைப் புதுப்பிக்க படங்கள் பயன்படுத்தப்படும். உங்கள் பிள்ளையின் கைரேகைப் பதிவை உருவாக்கப் பயன்படுத்தப்படும் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படாது. ஆனால் கைரேகைப் பதிவு மொபைலில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும், அது யாருடனும் பகிரப்படாது. அனைத்துச் செயலாக்கங்களும் மொபைலில் பாதுகாப்பாக நடைபெறும்."
"Pixel Imprint அம்சத்தை அவர்கள் பயன்படுத்தும்போது அவர்களின் கைரேகைப் பதிவைச் சேர்க்க படங்கள் பயன்படுத்தப்படும். உங்கள் பிள்ளையின் கைரேகைப் பதிவை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படாது. ஆனால் கைரேகைப் பதிவு பாதுகாப்பாக டேப்லெட்டில் சேமிக்கப்படும், அது ஒருபோதும் பகிரப்படாது. செயலாக்கம் முழுவதும் டேப்லெட்டிலேயே பாதுகாப்பாக நடைபெறும்."
"Pixel Imprint அம்சத்தை அவர்கள் பயன்படுத்தும்போது அவர்களின் கைரேகைப் பதிவைச் சேர்க்க படங்கள் பயன்படுத்தப்படும். உங்கள் பிள்ளையின் கைரேகைப் பதிவை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படாது. ஆனால் கைரேகைப் பதிவு பாதுகாப்பாகச் சாதனத்தில் சேமிக்கப்படும், அது ஒருபோதும் பகிரப்படாது. செயலாக்கம் முழுவதும் சாதனத்திலேயே பாதுகாப்பாக நடைபெறும்."
"அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் கைரேகைப் படங்களையும் பதிவையும் நீக்கலாம், ‘கைரேகை அன்லாக்’ அம்சத்தை முடக்கலாம். கைரேகைப் படங்களையும் பதிவுகளையும் நீங்கள் நீக்கும்வரை உங்கள் மொபைலில் அவை பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்."
"அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் உங்கள் கைரேகைப் படங்களையும் பதிவையும் நீக்கலாம், கைரேகை அன்லாக் அம்சத்தை முடக்கலாம். நீங்கள் நீக்கும்வரை கைரேகைப் படங்களும் பதிவுகளும் பாதுகாப்பாக டேப்லெட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்."
"அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் உங்கள் கைரேகைப் படங்களையும் பதிவையும் நீக்கலாம், கைரேகை அன்லாக் அம்சத்தை முடக்கலாம். நீங்கள் நீக்கும்வரை கைரேகைப் படங்களும் பதிவுகளும் பாதுகாப்பாகச் சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்."
"அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் நீங்களும் உங்கள் பிள்ளையும் அவரின் கைரேகைப் படங்களையும் பதிவுகளையும் நீக்கலாம், கைரேகை அன்லாக் அம்சத்தை முடக்கலாம். நீக்கப்படும் வரை கைரேகைப் படங்களும் பதிவுகளும் மொபைலிலேயே சேமிக்கப்பட்டிருக்கும்."
"அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் நீங்களும் உங்கள் பிள்ளையும் அவர்களின் கைரேகைப் படங்களையும் பதிவுகளையும் நீக்கலாம், கைரேகை அன்லாக் அம்சத்தை முடக்கலாம். அவற்றை நீக்கும்வரை கைரேகைப் படங்களும் பதிவுகளும் டேப்லெட்டிலேயே சேமிக்கப்பட்டிருக்கும்."
"அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் நீங்களும் உங்கள் பிள்ளையும் அவர்களின் கைரேகைப் படங்களையும் பதிவுகளையும் நீக்கலாம், கைரேகை அன்லாக் அம்சத்தை முடக்கலாம். அவற்றை நீக்கும்வரை கைரேகைப் படங்களும் பதிவுகளும் சாதனத்திலேயே சேமிக்கப்பட்டிருக்கும்."
"மொபைலை அன்லாக் செய்யும் எண்ணம் உங்களுக்கு இல்லாதபோதும் அது திறக்கக்கூடும். உதாரணமாக, வேறொருவர் உங்கள் விரலில் மொபைல் சென்சாரை வைத்துத் திறக்கலாம்."
"டேப்லெட்டை அன்லாக் செய்யும் எண்ணம் உங்களுக்கு இல்லாதபோதும் அது அன்லாக் செய்யப்படலாம் (வேறொருவர் உங்கள் விரலுக்கு அருகில் டேப்லெட்டைப் பிடித்திருப்பது போன்ற சமயங்களில்)."
"சாதனத்தை அன்லாக் செய்யும் எண்ணம் உங்களுக்கு இல்லாதபோதும் அது அன்லாக் செய்யப்படலாம் (வேறொருவர் உங்கள் விரலுக்கு அருகில் மொபைலைப் பிடித்திருப்பது போன்ற சமயங்களில்)."
"மொபைலை அன்லாக் செய்யும் எண்ணம் உங்கள் பிள்ளைக்கு இல்லாதபோதும் அது அன்லாக் ஆகக்கூடும். உதாரணமாக, வேறொருவர் உங்கள் பிள்ளையின் விரலுக்கு நேரே மொபைலைக் காட்டி அதை அன்லாக் செய்யலாம்."
"டேப்லெட்டை அன்லாக் செய்யும் எண்ணம் உங்கள் பிள்ளைக்கு இல்லாதபோதும் அது அன்லாக் செய்யப்படலாம் (வேறொருவர் உங்கள் விரலுக்கு அருகில் டேப்லெட்டைப் பிடித்திருப்பது போன்ற சமயங்களில்)."
"சாதனத்தை அன்லாக் செய்யும் எண்ணம் உங்கள் பிள்ளைக்கு இல்லாதபோதும் அது அன்லாக் செய்யப்படலாம் (வேறொருவர் உங்கள் விரலுக்கு அருகில் சாதனத்தைப் பிடித்திருப்பது போன்ற சமயங்களில்)."
"உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம் அல்லது இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம் (உதாரணமாக, ஆப்ஸில் உள்நுழைதல்)"
"உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம் (உதாரணமாக, ஆப்ஸில் உள்நுழைதல்)"
"உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யலாம் அல்லது இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம் (உதாரணமாக, ஆப்ஸில் உள்நுழைதல்)"
"உங்கள் பெற்றோரிடம் டேப்லெட்டை மீண்டும் ஒப்படைக்கவும்"
"உங்கள் பெற்றோரிடம் சாதனத்தை மீண்டும் ஒப்படைக்கவும்"
"மொபைலை உங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கவும்"
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களை இயக்க முடியாது. இந்த டேப்லெட்டைத் தொலைத்தாலோ, திருடப்பட்டாலோ அல்லது மீட்டமைத்தாலோ, பிறர் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களை இயக்க முடியாது. இந்தச் சாதனத்தைத் தொலைத்தாலோ, திருடப்பட்டாலோ அல்லது மீட்டமைத்தாலோ, பிறர் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களை இயக்க முடியாது. இந்த மொபைலைத் தொலைத்தாலோ, திருடப்பட்டாலோ அல்லது மீட்டமைத்தாலோ, பிறர் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களை இயக்க முடியாது. இந்த டேப்லெட்டைத் தொலைத்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, பிறர் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களை இயக்க முடியாது. இந்தச் சாதனத்தைத் தொலைத்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, பிறர் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களை இயக்க முடியாது. இந்த மொபைலைத் தொலைத்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, பிறர் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது."
"\'கைரேகை சென்சார்\' பவர் பட்டனில் உள்ளது. இது டேப்லெட்டின் விளிம்பில் சற்று மேலெழும்பிய ஒலியளவு பட்டனுக்கு அடுத்துள்ள தட்டையான பட்டனாகும்."
"\'கைரேகை சென்சார்\' பவர் பட்டனில் உள்ளது. இது சாதனத்தின் விளிம்பில் சற்ற மேலெழும்பிய ஒலியளவு பட்டனுக்கு அடுத்துள்ள தட்டையான பட்டனாகும்."
"\'கைரேகை சென்சார்\' பவர் பட்டனில் உள்ளது. இது மொபைலின் விளிம்பில் சற்று மேலெழும்பிய ஒலியளவு பட்டனுக்கு அடுத்துள்ள தட்டையான பட்டனாகும்."
"இப்போது உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"இப்போது உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"இப்போது உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்"
"இப்போது உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அவற்றைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம். \n\nஉங்கள் டேப்லெட்டை வெவ்வேறு விதமாகப் பிடித்திருக்கும்போது எளிதாக அதை அன்லாக் செய்ய மற்றொரு கைரேகையைச் சேர்க்கலாம்."
"இப்போது உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அவற்றைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nஉங்கள் சாதனத்தை வெவ்வேறு விதமாகப் பிடித்திருக்கும்போது எளிதாக அதை அன்லாக் செய்ய மற்றொரு கைரேகையைச் சேர்க்கலாம்."
"இப்போது உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யலாம் அல்லது ஆப்ஸில் உள்நுழைதல், பர்ச்சேஸை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகளின்போது அவற்றைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.\n\nஉங்கள் மொபைலை வெவ்வேறு விதமாகப் பிடித்திருக்கும்போது எளிதாக அதை அன்லாக் செய்ய மற்றொரு கைரேகையைச் சேர்க்கலாம்."
"உங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்"
"உங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்"
"உங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்"
"உங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்"
"உங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்"
"உங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்"
"உங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்"
"உங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்"
"உங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்"
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க \'பின்\' தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க \'பின்\' தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க \'பின்\' தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தை அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க \'பின்\' தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க \'பின்\' தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க \'பின்\' தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவை \'பின்\' பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"முகம் காட்டித் திறத்தல் அம்சத்தை அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க பின் (PIN) தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பின் (PIN) பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் டேப்லெட் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க பின் (PIN) தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பின் (PIN) பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க பின் (PIN) தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பின் (PIN) பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க பேட்டர்ன் தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைப் பேட்டர்ன் பாதுகாக்கும்."
"கைரேகை அன்லாக் அம்சத்தையும் முகம் காட்டித் திறத்தல் அம்சத்தையும் அமைக்க கடவுச்சொல் தேவை.\n\nஉங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ அதிலுள்ள தரவைக் கடவுச்சொல் பாதுகாக்கும்."
"உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள, \'%1$s\' உடன் தொடர்புடைய கைரேகைப் படங்களையும் பதிவையும் இது நீக்கும்"
"உங்கள் டேப்லெட்டில் சேமிக்கப்பட்டுள்ள, \'%1$s\' உடன் தொடர்புடைய கைரேகைப் படங்களையும் பதிவுவையும் இது நீக்கும்"
"இந்தச் சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் \'%1$s\' உடன் தொடர்புடைய கைரேகைப் படங்களையும் பதிவுகளையும் இது நீக்கிவிடும்"
"மொபைலை அன்லாக் செய்யவோ நீங்கள்தான் என்பதை ஆப்ஸில் உறுதிப்படுத்தவோ உங்கள் கைரேகையைப் பயன்படுத்த முடியாது."
"உங்கள் டேப்லெட்டை அன்லாக் செய்யவோ ஆப்ஸைப் பயன்படுத்துவது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவோ உங்கள் கைரேகையைப் பயன்படுத்த முடியாது."
"உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யவோ ஆப்ஸைப் பயன்படுத்துவது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவோ உங்கள் கைரேகையைப் பயன்படுத்த முடியாது."
"கைரேகையைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"கைரேகையைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"முகத்தைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"முகத்தைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"முகத்தைப் பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"உங்கள் முகத்தையோ கைரேகையையோ பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"உங்கள் முகத்தையோ கைரேகையையோ பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"உங்கள் முகத்தையோ கைரேகையையோ பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்யலாம். பாதுகாப்பிற்காக, இதனுடன் மற்றுமொரு திரைப் பூட்டையும் பயன்படுத்தவும்."
"டேப்லெட்டை என்க்ரிப்ட் செய்தல்"
"மொபைலை என்க்ரிப்ட் செய்யுங்கள்"
"டேப்லெட்டைப் பாதுகாக்க, திரைப் பூட்டை அமைக்கவும்"
"சாதனத்தைப் பாதுகாக்க, திரைப் பூட்டை அமைக்கவும்"
"மொபைலைப் பாதுகாக்க, திரைப் பூட்டை அமைக்கவும்"
"டேப்லெட்டைப் பாதுகாக்கவும்"
"சாதனத்தைப் பாதுகாக்கவும்"
"ஃபோனைப் பாதுகாக்கவும்"
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தினால், உங்கள் அனுமதியின்றி பிறர் இந்த டேப்லெட்டைப் பயன்படுத்த முடியாது. பயன்படுத்த விரும்பும் திரைப் பூட்டைத் தேர்வுசெய்யவும்."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தினால், உங்கள் அனுமதியின்றி பிறர் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்த முடியாது. பயன்படுத்த விரும்பும் திரைப் பூட்டைத் தேர்வுசெய்யவும்."
"சாதனப் பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தினால், உங்கள் அனுமதியின்றி பிறர் உங்கள் ஃபோனைப் பயன்படுத்த முடியாது. பயன்படுத்த விரும்பும் திரைப் பூட்டைத் தேர்வுசெய்யவும்."
"உங்கள் மொபைல் இனி %1$s உடன் இணைக்கப்படாது"
"உங்கள் டேப்லெட் இனி %1$s உடன் இணைக்கப்பட்டிருக்காது"
"உங்கள் சாதனம் இனி %1$s உடன் இணைக்கப்பட்டிருக்காது"
"திரை திறந்திருக்கும்போது மட்டும் NFCயை அனுமதிக்கும்"
"உங்கள் மொபைலில் ஒரு நெட்வொர்க்கை %1$s சேமிக்க விரும்புகிறது"
"உங்கள் டேப்லெட்டில் ஒரு நெட்வொர்க்கை சேமிக்க %1$s விரும்புகிறது"
"உங்கள் மொபைலில் இந்த நெட்வொர்க்குகளை %1$s சேமிக்க விரும்புகிறது"
"உங்கள் டேப்லெட்டில் இந்த நெட்வொர்க்குகளை சேமிக்க %1$s விரும்புகிறது"
"போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மொபைலை நீங்கள் சுழற்றும்போது திரையும் தானாகவே சரிசெய்யும்"
"போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் நிலைகளில் உங்கள் டேப்லெட்டைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கேற்ப திரையின் திசையமைப்பைத் தானாகவே சரிசெய்யும்"
"டேப்லெட்டைப் பயன்படுத்த பின் தேவை"
"மொபைலைப் பயன்படுத்த பின் தேவை"
"டேப்லெட்டைப் பயன்படுத்த பின் தேவை"
"மொபைலைப் பயன்படுத்த பின் தேவை"
"MDN"
"மொபைல் எண்"
"MDN (சிம் செருகுமிடம் %1$d)"
"ஃபோன் எண் (சிம் செருகுமிடம் %1$d)"
"சிம்மின் MDN"
"சிம்மின் ஃபோன் எண்"
"அகச் சேமிப்பகத்திற்கு SD கார்டை ஃபார்மேட் செய்தல்"
"இந்த டேப்லெட்டில் மட்டுமே பயன்படுத்துவதற்கான ஆப்ஸையும் மீடியாவையும் சேமிக்கலாம். <a href=https://support.google.com/android/answer/12153449>SD கார்டை அமைப்பது குறித்து மேலும் அறிக</a>."
"ஃபார்மேட் செய்"
"அகச் சேமிப்பகத்திற்கு SD கார்டை ஃபார்மேட் செய்தல்"
"இந்த மொபைலில் மட்டுமே பயன்படுத்துவதற்கான ஆப்ஸையும் மீடியாவையும் சேமிக்கலாம். <a href=https://support.google.com/android/answer/12153449>SD கார்டை அமைப்பது குறித்து மேலும் அறிக</a>."
"ஃபார்மேட் செய்"
"ஃபைல்கள், மீடியா மற்றும் குறிப்பிட்ட ஆப்ஸை, இந்த ^1க்கு நகர்த்தலாம்.\n\nநகர்த்தினால், உங்கள் டேப்லெட் சேமிப்பகத்தில் ^2 காலியாக்கப்படும். இதற்கு ^3 ஆகும்."
"ஃபைல்கள், மீடியா மற்றும் குறிப்பிட்ட ஆப்ஸை, இந்த ^1க்கு நகர்த்தலாம்.\n\nநகர்த்தினால், உங்கள் மொபைல் சேமிப்பகத்தில் ^2 காலியாக்கப்படும். இதற்கு ^3 ஆகும்."
"இந்த டேப்லெட்டைச் சார்ஜில் வைத்திருக்கவும்"
"இந்த மொபைலைச் சார்ஜில் வைத்திருக்கவும்"
"இது உங்கள் டேப்லெட்டின் ""அகச் சேமிப்பகத்தில்"" உள்ள எல்லாத் தரவையும் அழித்துவிடும். இவற்றில் \n\n""உங்களின் Google கணக்கு"\n"சிஸ்டம் மற்றும் ஆப்ஸ் தரவு அமைப்புகள்"\n"பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்"" ஆகியவை உள்ளடங்கும்"
"இது உங்கள் மொபைலின் ""அகச் சேமிப்பகத்தில்"" உள்ள எல்லாத் தரவையும் அழித்துவிடும். இவற்றில் உள்ளடங்குபவை:\n\n""உங்களின் Google கணக்கு"\n"சிஸ்டம் மற்றும் ஆப்ஸ் தரவு அமைப்புகள்"\n"பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்"
\n\n"தற்போது பின்வரும் கணக்குகளில் உள்நுழைந்துள்ளீர்கள்:\n"
\n\n"இந்தச் சாதனத்தில் பிற பயனர்கள் உள்ளனர்.\n"
\n\n"இசை, படங்கள் மற்றும் பிற பயனர் தரவை அழிக்க ""USB சேமிப்பகத்தில்"" உள்ளவை அழிக்கப்பட வேண்டும்."
\n\n"இசை, படங்கள் மற்றும் பிற பயனர் தரவை அழிக்க ""SD கார்டில்"" உள்ளவை அழிக்கப்பட வேண்டும்."
"USB சேமிப்பிடத்தை அழி"
"SD கார்டை அழி"
"இசை அல்லது படங்கள் போன்று அக USB சேமிப்பிடத்தில் உள்ள எல்லா தரவையும் அழி"
"இசை அல்லது படங்கள் போன்று SD கார்டில் உள்ள எல்லா தரவையும் அழி"
"எல்லாத் தரவையும் அழி"
"எல்லாத் தரவையும் அழி"
"USB மூலம் ஃபோனின் இண்டர்நெட்டைப் பகிரும்"
"USB மூலம் டேப்லெட்டின் இண்டர்நெட்டைப் பகிரும்"
"புளூடூத் மூலம் டேப்லெட்டின் இண்டர்நெட்டைப் பகிரும்"
"புளூடூத் மூலம் ஃபோனின் இண்டர்நெட்டைப் பகிரும்"
"ஈத்தர்நெட் மூலம் மொபைலின் இணைய இணைப்பைப் பகிரும்"
"டேப்லெட்டின் இணைய இணைப்பை ஈதர்நெட் மூலம் பகிருங்கள்"
"டேப்லெட் விவரம்"
"மொபைல் விவரம்"
"சாதனம் பற்றிய அறிமுகம்"
"சாதனம் பற்றிய தகவல்"
"அறியப்படாத ஆப்ஸால் உங்கள் டேப்லெட்டும் தனிப்பட்ட தரவும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்த மூலத்திலிருந்து ஆப்ஸை நிறுவுவதால், அவற்றைப் பயன்படுத்தும் போது உங்கள் டேப்லெட்டுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ அல்லது தரவை இழந்தாலோ, அதற்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள் என்பதை ஏற்கிறீர்கள்."
"அறியப்படாத ஆப்ஸ்களால் உங்கள் மொபைலும் தனிப்பட்ட தரவும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்த மூலத்திலிருந்து ஆப்ஸை நிறுவுவதால், அவற்றைப் பயன்படுத்தும் போது உங்கள் மொபைலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ அல்லது தரவை இழந்தாலோ, அதற்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள் என்பதை ஏற்கிறீர்கள்."
"அறியப்படாத ஆப்ஸால் உங்கள் சாதனம் மற்றும் தனிப்பட்ட தரவு மிக எளிதாகப் பாதிப்புக்குள்ளாகும். இந்த மூலத்திலிருந்து ஆப்ஸை நிறுவி, பயன்படுத்தும்போது, உங்கள் சாதனத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ தரவை இழந்தாலோ, அதற்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள் என்பதை ஏற்கிறீர்கள்."
"இந்தச் சேவையை நீங்கள் நிறுத்தினால், உங்கள் டேப்லெட்டை முடக்கி மீண்டும் இயக்கும் வரை அதன் சில அம்சங்கள் சரியாக வேலைசெய்வதை நிறுத்திவிடும்."
"இந்தச் சேவையை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஸ்டார்ட் செய்யும் வரை அதன் அம்சங்களில் சில வேலைசெய்யாமல் போகலாம்."
"டேப்லெட் தகவல்"
"மொபைலில் தகவல்"
"உங்கள் காட்சியின் அளவும் வார்த்தைகளுக்கான விருப்பத்தேர்வுகளும் மொபைலின் அசல் அமைப்புகளுக்கு ரீசெட் செய்யப்படும்"
"உங்கள் காட்சியளவும் வார்த்தைகளுக்கான விருப்பத்தேர்வுகளும் டேப்லெட்டின் அசல் அமைப்புகளுக்கு ரீசெட் செய்யப்படும்"
"மொபைலில் வண்ணங்கள் காட்டப்படும் விதத்தைச் சரிசெய்யலாம்"
"டேப்லெட்டில் வண்ணங்கள் காட்டப்படும் விதத்தைச் சரிசெய்யலாம்"
"உங்கள் மொபைலின் குறைந்தபட்ச ஒளிர்வை விடவும் திரையின் ஒளிர்வைக் குறைக்கலாம்"
"உங்கள் டேப்லெட்டின் குறைந்தபட்ச ஒளிர்வை விடவும் திரையின் ஒளிர்வைக் குறைக்கலாம்"
"மிகக் குறைவான வெளிச்சம் பின்வரும் சூழல்களில் உதவிகரமானதாக இருக்கும்: <ol> <li> மொபைலின் குறைந்தபட்ச இயல்புநிலை ஒளிர்வே அதிக வெளிச்சமானதாக இருத்தல்</li> <li> இருள் சூழ்ந்த இடங்களில் மொபைலைப் பயன்படுத்துதல் (உதாரணம்: இரவு வேளை, இருட்டான அறை)</li> </ol>"
"மிகக் குறைவான வெளிச்சம் பின்வரும் தருணங்களில் உதவிகரமானதாக இருக்கும்: <ol> <li> டேப்லெட்டின் குறைந்தபட்ச இயல்புநிலை ஒளிர்வே அதிக வெளிச்சமானதாக இருத்தல்</li> <li> இருள் சூழ்ந்த இடங்களில் டேப்லெட்டைப் பயன்படுத்துதல் (உதாரணம்: இரவு வேளை, இருட்டான அறை)</li> </ol>"
"மொபைலில் பின்னணி பேட்டரி உபயோகம் வழக்கமான முறையில் உள்ளது"
"டேப்லெட்டில் பின்னணி பேட்டரி உபயோகம் வழக்கமான முறையில் உள்ளது"
"சாதனத்தில் பின்னணி பேட்டரி உபயோகம் வழக்கமான முறையில் உள்ளது"
"அதிக வெப்பநிலை மற்றும் நீண்ட நேரம் சார்ஜ் ஆவது போன்ற குறிப்பிட்ட சில சூழல்களில் பேட்டரியின் ஆயுளைப் பாதுகாக்க %1$s அளவிற்கு மட்டுமே உங்கள் மொபைல் சார்ஜ் ஆகக்கூடும்.\n\n அந்தச் சூழல்கள் முடிந்த பின் உங்கள் மொபைல் தானாக எப்போதும் போல் சார்ஜ் ஆகும்."
"அதிக வெப்பநிலை மற்றும் நீண்ட நேரம் சார்ஜ் ஆவது போன்ற குறிப்பிட்ட சில சூழல்களில் பேட்டரியின் ஆயுளைப் பாதுகாக்க %1$s அளவிற்கு மட்டுமே உங்கள் டேப்லெட் சார்ஜ் ஆகக்கூடும்.\n\n அந்தச் சூழல்கள் முடிந்த பின் உங்கள் டேப்லெட் தானாக முன்பு போல் சார்ஜ் ஆகும்."
"உங்கள் மொபைல் வழக்கத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால் உங்கள் பேட்டரியின் ஆற்றல் இயல்பைவிட வேகமாகக் குறைந்து தீர்ந்துவிடக்கூடும்.\n\nஅதிகளவு பேட்டரியைப் பயன்படுத்தும் ஆப்ஸ்:"
"உங்கள் டேப்லெட் வழக்கத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால் உங்கள் பேட்டரியின் ஆற்றல் இயல்பைவிட வேகமாகக் குறைந்து தீர்ந்துவிடக்கூடும்.\n\nஅதிகளவு பேட்டரியைப் பயன்படுத்தும் ஆப்ஸ்:"
"உங்கள் சாதனம் வழக்கத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால் உங்கள் பேட்டரியின் ஆற்றல் இயல்பைவிட வேகமாகக் குறைந்து தீர்ந்துவிடக்கூடும்.\n\nஅதிகளவு பேட்டரியைப் பயன்படுத்தும் ஆப்ஸ்:"
"வழக்கமான பேட்டரி அளவை உங்கள் ஆப்ஸ் பயன்படுத்துகின்றன. அதிகளவு பேட்டரியை அவைப் பயன்படுத்தினால், நீங்கள் செய்யக்கூடிய செயல்களை உங்கள் சாதனம் பரிந்துரைக்கும்.\n\nபேட்டரி குறைவாக இருக்கும்போது பேட்டரி சேமிப்பானை எப்போது வேண்டுமானாலும் ஆன் செய்துகொள்ளலாம்."
"வழக்கமான பேட்டரி அளவை உங்கள் ஆப்ஸ் பயன்படுத்துகின்றன. அதிகளவு பேட்டரியை அவைப் பயன்படுத்தினால், நீங்கள் செய்யக்கூடிய செயல்களை உங்கள் சாதனம் பரிந்துரைக்கும்.\n\nபேட்டரி குறைவாக இருக்கும்போது பேட்டரி சேமிப்பானை எப்போது வேண்டுமானாலும் ஆன் செய்துகொள்ளலாம்."
"வழக்கமான பேட்டரி அளவை உங்கள் ஆப்ஸ் பயன்படுத்துகின்றன. அதிகளவு பேட்டரியை அவைப் பயன்படுத்தினால், நீங்கள் செய்யக்கூடிய செயல்களை உங்கள் சாதனம் பரிந்துரைக்கும்.\n\nபேட்டரி குறைவாக இருக்கும்போது பேட்டரி சேமிப்பானை எப்போது வேண்டுமானாலும் ஆன் செய்துகொள்ளலாம்."
"நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத ஆப்ஸிற்கு பேட்டரியைக் கட்டுப்படுத்தும்"
"மொபைல் சார்ஜாகும்போது பேட்டரி உபயோகமும் மொபைலைப் பயன்படுத்தும் நேரமும் அளவிடப்படாது"
"டேப்லெட் சார்ஜாகும்போது பேட்டரி உபயோகமும் டேப்லெட்டைப் பயன்படுத்தும் நேரமும் அளவிடப்படாது"
"சாதனம் சார்ஜாகும்போது பேட்டரி உபயோகமும் சாதனத்தைப் பயன்படுத்தும் நேரமும் அளவிடப்படாது"
"சேமிப்பிடத்திலிருந்து சான்றிதழ்களை நிறுவலாம்"
"SD கார்டிலிருந்து சான்றிதழ்களை நிறுவும்"
"கணக்கை அகற்றுவது அதிலுள்ள செய்திகள், தொடர்புகள் மற்றும் டேப்லெட்டில் உள்ள பிற தகவல்களையும் நீக்கும்!"
"இந்தக் கணக்கை அகற்றுவது, அதிலுள்ள செய்திகள், தொடர்புகள் மற்றும் மொபைலில் உள்ள பிற தகவல்களையும் நீக்கும்!"
"இந்தக் கணக்கை அகற்றினால், சாதனத்தில் உள்ள தொடர்புகள், செய்திகள் மற்றும் பிற தரவு ஆகியவை நீக்கப்படும்!"
"இணையத்தில் உங்கள் கணக்குகளில் நீங்கள் செய்யும் எந்த மாற்றங்களும் தானாகவே டேப்லெட்டில் நகலெடுக்கப்படும்.\n\nசில கணக்குகள், டேப்லெட்டில் செய்யும் எந்த மாற்றங்களையும் தானாகவே இணையத்தில் நகலெடுக்கலாம். Google கணக்கு இப்படிதான் செயல்படுகிறது."
"இணையத்தில் உங்கள் கணக்குகளில் நீங்கள் செய்யும் எந்த மாற்றங்களும் தானாகவே மொபைலில் நகலெடுக்கப்படும்.\n\nசில கணக்குகள், மொபைலில் செய்யும் எந்த மாற்றங்களையும் தானாகவே இணையத்தில் நகலெடுக்கலாம். Google கணக்கு இப்படிதான் செயல்படுகிறது."
"நீங்கள் அமைத்துள்ள வரம்பை அடைந்ததும், மொபைல் டேட்டாவை டேப்லெட் முடக்கும்.\n\nடேட்டா உபயோகத்தை டேப்லெட் அளவிட்டாலும், உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனம் வேறுவிதமாக அளவிடலாம். எனவே, பாதுகாப்பான அளவில் வரம்பை அமைக்கவும்."
"நீங்கள் அமைத்துள்ள வரம்பை அடைந்ததும், மொபைல் டேட்டாவை மொபைல் முடக்கும்.\n\nடேட்டா உபயோகத்தை மொபைல் அளவிட்டாலும், உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனம் வேறுவிதமாக அளவிடலாம். எனவே, பாதுகாப்பான அளவில் வரம்பை அமைக்கவும்."
"புதிய பயனர்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் சாதனத்தைப் பகிருங்கள். பிரத்தியேகமான முகப்புத் திரைகள், கணக்குகள், ஆப்ஸ், அமைப்புகள் மற்றும் பலவற்றுக்கென்று உங்கள் சாதனத்தில் தனிப்பட்ட இடம் ஒவ்வொரு பயனருக்கும் கிடைக்கும்."
"புதிய பயனர்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் டேப்லெட்டைப் பகிருங்கள். பிரத்தியேகமான முகப்புத் திரைகள், கணக்குகள், ஆப்ஸ், அமைப்புகள் மற்றும் பலவற்றுக்கென்று உங்கள் டேப்லெட்டில் தனிப்பட்ட இடம் ஒவ்வொரு பயனருக்கும் கிடைக்கும்."
"புதிய பயனர்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மொபைலைப் பகிருங்கள். பிரத்தியேகமான முகப்புத் திரைகள், கணக்குகள், ஆப்ஸ், அமைப்புகள் மற்றும் பலவற்றுக்கென்று உங்கள் மொபைலில் தனிப்பட்ட இடம் ஒவ்வொரு பயனருக்கும் கிடைக்கும்."
"டேப்லெட்டின் உரிமையாளர் மட்டுமே பயனர்களை நிர்வகிக்க முடியும்."
"தொலைபேசியின் உரிமையாளர் மட்டுமே பயனர்களை நிர்வகிக்க முடியும்."
"இந்த டேப்லெட்டில் உங்களுக்கான சேமிப்பிடம் மற்றும் தரவை இழக்க நேரிடும். இதை மாற்ற முடியாது."
"இந்த மொபைலில் உங்களுக்கான சேமிப்பிடம், தரவை இழக்க நேரிடும். இதை மாற்ற முடியாது."
"உதவிக் கட்டுரைகள், மொபைல் & அரட்டை"
"உதவிக் கட்டுரைகள், டேப்லெட் & அரட்டை"
"உதவிக் கட்டுரைகள், சாதனம் & அரட்டை"
"மொபைல் திரையில் அறிவிப்புகளைப் பார்க்க, இருமுறை தட்டவும்"
"டேப்லெட் திரையில் அறிவிப்புகளைப் பார்க்க, இருமுறை தட்டவும்"
"சாதனத் திரையில் அறிவிப்புகளைப் பார்க்க, இருமுறை தட்டவும்"
"அறிவிப்புகளைப் பார்க்க, கையில் எடுத்தல்"
"திரையில் அறிவிப்புகளை பார்க்க, டேப்லெட்டை கையில் எடுத்தல்"
"திரையில் அறிவிப்புகளைப் பார்க்க, சாதனத்தை கையில் எடுக்கவும்"
"நேரம், அறிவிப்புகள் மற்றும் பிற தகவலைப் பார்க்க உங்கள் மொபைலைக் கையில் எடுக்கவும்."
"நேரம், அறிவிப்புகள் மற்றும் பிற தகவலைப் பார்க்க உங்கள் டேப்லெட்டைக் கையில் எடுக்கவும்."
"நேரம், அறிவிப்புகள் மற்றும் பிற தகவலைப் பார்க்க உங்கள் சாதனத்தைக் கையில் எடுக்கவும்."
"அறிவிப்புகளைப் பார்க்கத் தட்டுதல்"
"டேப்லெட் திரையில் அறிவிப்புகளைப் பார்க்கத் தட்டுதல்"
"சாதனத் திரையில் அறிவிப்புகளைப் பார்க்கத் தட்டவும்"
"அறிவிப்புகளைப் பார்க்க, மொபைலின் பின்புறத்தில் உள்ள கைரேகை சென்சாரில் கீழ் நோக்கி ஸ்வைப் செய்தல்."
"அறிவிப்புகளைப் பார்க்க, டேப்லெட்டின் பின்புறத்தில் உள்ள கைரேகை சென்சாரில் கீழே ஸ்வைப் செய்யவும்."
"அறிவிப்புகளைப் பார்க்க, சாதனத்தின் பின்புறத்தில் உள்ள கைரேகை சென்சாரில் கீழே ஸ்வைப் செய்யவும்."
"2 சிம்களைப் பயன்படுத்தும்போது இந்த மொபைலை 4Gயுடன் மட்டுமே இணைக்க முடியும். ""மேலும் அறிக"
"2 சிம்களைப் பயன்படுத்தும்போது இந்த டேப்லெட்டை 4Gயுடன் மட்டுமே இணைக்க முடியும். ""மேலும் அறிக"
"2 சிம்களைப் பயன்படுத்தும்போது இந்தச் சாதனத்தை 4Gயுடன் மட்டுமே இணைக்க முடியும். ""மேலும் அறிக"
"இது உங்கள் அழைப்பைத் துண்டிக்கும்"
"இது உங்கள் அழைப்பைத் துண்டிக்கும்"
"உங்கள் மொபைல் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய பேட்டர்னை உள்ளிடுங்கள்."
"உங்கள் டேப்லெட் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய பேட்டர்னை உள்ளிடுங்கள்."
"உங்கள் சாதனம் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய பேட்டர்னை உள்ளிடுங்கள்."
"உங்கள் மொபைல் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய பின்னை உள்ளிடுங்கள்."
"உங்கள் டேப்லெட் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய பின்னை உள்ளிடுங்கள்."
"உங்கள் சாதனம் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய பின்னை உள்ளிடுங்கள்."
"உங்கள் மொபைல் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்."
"உங்கள் டேப்லெட் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதை உபயோகிக்க முந்தைய கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்."
"உங்கள் சாதனம் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்த முந்தைய கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்."
"உங்கள் மொபைல் மெதுவாகச் சார்ஜ் ஆகலாம் அல்லது சார்ஜ் ஆகாமல் இருக்கலாம். விரைவாகச் சார்ஜ் ஆவதற்கு, பரிந்துரைக்கப்படும் கேபிளையும் அடாப்டரையும் பயன்படுத்துங்கள்."
"உங்கள் சாதனம் மெதுவாகச் சார்ஜ் ஆகலாம் அல்லது சார்ஜ் ஆகாமல் இருக்கலாம். விரைவாகச் சார்ஜ் ஆவதற்கு, பரிந்துரைக்கப்படும் கேபிளையும் அடாப்டரையும் பயன்படுத்துங்கள்."
"உங்கள் டேப்லெட் மெதுவாகச் சார்ஜ் ஆகலாம் அல்லது சார்ஜ் ஆகாமல் இருக்கலாம். விரைவாகச் சார்ஜ் ஆவதற்கு, பரிந்துரைக்கப்படும் கேபிளையும் அடாப்டரையும் பயன்படுத்துங்கள்."
"உங்கள் மொபைலைத் திறக்காமலேயே"
"உங்கள் டேப்லெட்டைத் திறக்காமலேயே"
"போர்ட்ரெய்ட் & லேண்ட்ஸ்கேப் காட்சிக்கு மொபைலை மாற்றும்போது"
"போர்ட்ரெய்ட் & லேண்ட்ஸ்கேப் காட்சிக்கு டேப்லெட்டை மாற்றும்போது"
"மொபைலில் வண்ணங்கள் காட்டப்படும் விதத்தைச் சரிசெய்யலாம்"
"டேப்லெட்டில் வண்ணங்கள் காட்டப்படும் விதத்தைச் சரிசெய்யலாம்"
"மொபைல் ஸ்பீக்கர்கள்"
"டேப்லெட் ஸ்பீக்கர்கள்"
"சாதன ஸ்பீக்கர்கள்"
"இந்த மொபைலின் இசையும் வீடியோக்களும் இரண்டு ஜோடி ஹெட்ஃபோன்களிலும் பிளே ஆகும்"
"இந்த டேப்லெட்டின் இசையும் வீடியோக்களும் இரண்டு ஜோடி ஹெட்ஃபோன்களிலும் பிளே ஆகும்"
"இந்தச் சாதனத்தின் இசையும் வீடியோக்களும் இரண்டு ஜோடி ஹெட்ஃபோன்களிலும் பிளே ஆகும்"
"இந்த மொபைலின் இசையும் வீடியோக்களும் நீங்கள் இணைக்கும் ஹெட்ஃபோன்களில் பிளே ஆகும்"
"இந்த டேப்லெட்டின் இசையும் வீடியோக்களும் நீங்கள் இணைக்கும் ஹெட்ஃபோன்களில் பிளே ஆகும்"
"இந்தச் சாதனத்தின் இசையும் வீடியோக்களும் நீங்கள் இணைக்கும் ஹெட்ஃபோன்களில் பிளே ஆகும்"
"ஆடியோ ஸ்ட்ரீமைக் கேட்க, LE ஆடியோவை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களை இந்த மொபைலுடன் முதலில் இணைக்கவும்."
"ஆடியோ ஸ்ட்ரீமைக் கேட்க, LE ஆடியோவை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களை இந்த டேப்லெட்டுடன் முதலில் இணைக்கவும்."
"ஆடியோ ஸ்ட்ரீமைக் கேட்க, LE ஆடியோவை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களை இந்தச் சாதனத்துடன் முதலில் இணைக்கவும்."
"ஆடியோ ஸ்ட்ரீமைக் கேட்க, LE ஆடியோவை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களை இந்த மொபைலுடன் முதலில் இணைக்கவும். ""மேலும் தெரிந்துகொள்ளுங்கள்""."
"ஆடியோ ஸ்ட்ரீமைக் கேட்க, LE ஆடியோவை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களை இந்த டேப்லெட்டுடன் முதலில் இணைக்கவும். ""மேலும் தெரிந்துகொள்ளுங்கள்""."
"ஆடியோ ஸ்ட்ரீமைக் கேட்க, LE ஆடியோவை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களை இந்தச் சாதனத்துடன் முதலில் இணைக்கவும். ""மேலும் தெரிந்துகொள்ளுங்கள்""."
"ஆடியோ ஸ்ட்ரீம்களைக் கேட்கத் தேவைப்படும் LE ஆடியோவை இந்த மொபைல் ஆதரிக்காது."
"ஆடியோ ஸ்ட்ரீம்களைக் கேட்கத் தேவைப்படும் LE ஆடியோவை இந்த டேப்லெட் ஆதரிக்காது."
"ஆடியோ ஸ்ட்ரீம்களைக் கேட்கத் தேவைப்படும் LE ஆடியோவை இந்தச் சாதனம் ஆதரிக்காது."
"ஆடியோ பகிர்வைத் தொடங்க, முதலில் உங்கள் மொபைலுடன் LE ஆடியோ ஹெட்ஃபோன்களை இணைக்கவும். ""இணக்கமான சாதனங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்""."
"ஆடியோ பகிர்வைத் தொடங்க, முதலில் உங்கள் டேப்லெட்டுடன் LE ஆடியோ ஹெட்ஃபோன்களை இணைக்கவும். ""இணக்கமான சாதனங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்""."
"ஆடியோ பகிர்வைத் தொடங்க, முதலில் உங்கள் சாதனத்துடன் LE ஆடியோ ஹெட்ஃபோன்களை இணைக்கவும். ""இணக்கமான சாதனங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்""."